#
முக்கிய செய்திகள் மறு அறிவித்தல் வரை மூடும் ஷங்ரி லா ஹோட்டல்

மறு அறிவித்தல் வரை மூடும் ஷங்ரி லா ஹோட்டல்

நேற்றய தினம் தாக்குதல்களுக்குள்ளான கொழும்பிலுள்ள ஷங்ரி லா ஹோட்டலை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு அதன் முகாமைத்துவம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பில் தங்களது ஹோட்டலில் இடம்பெற்ற தாக்குதலில் பல உயிர்கள் பலியானதுக்கு தாம் வருந்துவதாகவும் அக்கணம் அதில் தமது ஊழியர்கள் மூவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர், எனினும் பாதிக்கப்பட்டோருக்கு தாம் உதவி வருவதாகவும், தமது ஹோட்டலில் தங்கியுள்ளவர்களுக்கு மாற்று தங்குமிட வசதிகள், போக்குவரத்து மற்றும் விமான சேவை ஏற்பாடுகள் உள்ளிட்ட விடயங்களை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர் . எனவே இது தொடர்பிலான உதவிக்கு +603 2025 4619 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறும் ஹோட்டல் முகாமைத்துவம் அறிவித்துள்ளது ,...

பிந்திய செய்திகள்

22-04-2019

மறு அறிவித்தல் வரை மூடும் ஷங்ரி லா ஹோட்டல்

22-04-2019

பதற்ற நிலையில் கொழும்பு

13-04-2019

கோர விபத்து பெண் ஒருவர் சம்பவ இடத்தில் பலி

13-04-2019

செவன கல நுகோகலயாய பகுதியில் இருவர் கொலை

12-04-2019

முன்னாள் இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ அமெரிக்காவில் இருந்து இன்று நாடு திரும்பியுள்ளார்.

மேலும் பிந்திய செய்திகளுக்கு

முக்கிய செய்திகள்

24-11-2018

புத்தளத்தில் குப்பை கொட்டுவதை எதிர்த்து யாழில் ஆர்ப்பாட்டம்!

24-11-2018

மாவீரர் தினத்தை அரசியல் நோக்கத்தோடு குழப்ப நினைக்க வேண்டாம்: வி.எஸ்.சிவகரன்

24-11-2018

யாழ். நாக விகாரைக்குள் இந்து ஆலயம்!

25-11-2018

யுத்த காலத்தில் வழங்கியது போன்று தனக்கு இப்போதும் ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்

25-11-2018

ரணில், மஹிந்த இருவருமே தேசிய சொத்துக்களை சூறையாடியவர்கள்! ஜே.வி.பி. தெரிவிப்பு

மேலும் பிரதான செய்திகளுக்கு

இலங்கை

மேலும் இலங்கை செய்திகளுக்கு