கொழும்பு சென்ற பேருந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்து:யாழ் பெண்கள் மூவர் பலி!

Print lankayarl.com in இலங்கை

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று மாரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாத்தண்டிய, வலஹபிட்டிய கால்வாயில் கால்வாயில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது

அதில் யார்ப்பணத்தை சேர்ந்த மூன்று பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.19 பேர் காயங்களுடன் மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.