தேர்தலை நடத்துவதே சால சிறந்தது:நாமல் ராஜபக்ஷ!

Print lankayarl.com in இலங்கை

பாராளுமன்ற தேர்தலை நடத்தி அதன் மூலம் பெரும்பான்மையை பெறுவதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்

மேலும் இது பற்றி கருத்து தெரிவிக்கையில்.....
ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு போன்ற கட்சிகள் பணத்தை பெற்றுக்கொண்டே அனைத்திற்கும் தடையாக நிற்கின்றன என்று குறிபிட்டார்