2019 ஆண்டுக்கான புதிய நாணய குற்றிகள் அறிமுகம்

Print lankayarl.com in இலங்கை

இலங்கையில் 2019ஆம் வருடத்துக்காக புதிய நாணயக்குற்றிகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.

2 ரூபா, 5 ரூபா மற்றும் 10 ரூபா நாணய குற்றிகளே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது.துருப்பிடிக்காத இரும்புக்கலப்பினால் உருவாக்கப்பட்டுள்ளமை இதன் சிறப்பம்சமாகும்