வெளிநாட்டிலிருந்து வந்தவருக்கு லக்ஷ்பானவில் நடந்த சோகம்

Print lankayarl.com in இலங்கை

லக்ஷ்பான நீர்தேக்கத்தில் விழுந்து வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்த 29 வயதுடைய OLDIPUPO EYIPEMI OSHUNNIYA எனும் நபர் தனது வெளிநாட்டு நண்பர்களுடன் நேற்று (01) பகல் 2 மணியளவில் லக்ஷ்பான பகுதியில் நீராட சென்ற போதே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் திக்ஒய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் நோட்டன் பிரிஜ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்