பாவனைக்கு உதவாத நிலையில் மாங்குளம் பொதுச்சந்தை மலசலகூடம்

Print lankayarl.com in இலங்கை

மாங்குளம் பொதுச்சந்தை மலசலகூடம் பாவனை செய்யமுடியாத நிலையில் காணப்படுகிறது.

மாங்குளத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மாங்குளம் பொதுச்சந்தை வளாகத்தில் காணப்படும் மலசலகூடம் பாவனைசெய்ய முடியாத நிலையில் காணப்படுவதாக சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவ் மலசலகூடத்தை சீரமைத்து தருமாறு உரிய அதிகாரிகளை கேட்டுக்கொள்வதாக சந்தை வியாபாரிகள் தெரிவிக்கின்றார்கள்.