ரணில் அடுத்த பிரதம வேற்பாளர்:காமினி ஜெயவிக்ரம

Print lankayarl.com in இலங்கை

ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவே அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது..

ஐக்கிய தேசிய கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவே நியமிக்க படுவார் என அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் பிரதமர் வேட்பாளர் பொது மக்களின் எண்ணப்படி தெரிவு செய்யப்படுவார் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

எதிர்வரும் 14 மாதங்களில் பொருளாதாரத்தை பலப்படுத்தி, நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதாகவும் அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா கூறியுள்ளார்