இரு ஆளுநர்களுக்கு இடமாற்றம்

Print lankayarl.com in இலங்கை

ஊவா மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டிருந்த கீர்த்தி தென்னகோன் தென் மாகாணத்தின் ஆளுனராக பதவியேற்றுள்ளார்.

அத்துடன் தென் மாகாண ஆளுனராக கடமையாற்றிய மார்ஷல் பெரேரா ஊவா மாகாண ஆளுனராக பதவியேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது