வெளிநாடுகளிருந்து பணம் அனுப்புபவர்களுக்கு அடித்த அதிஷ்டம்

Print lankayarl.com in இலங்கை

2018 நவம்பர் மாதம் 15ஆம் மாதம் தொடக்கம் வெளிநாடுகளில் இருந்து வங்கிகள் ஊடாக இலங்கைக்கு அனுப்பப்படும் பணத்திற்கான வருமான வரி நீக்கப்பட உள்ளதாக இலங்கை நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.