இன்று விலையேற போகும் எரிபொருள்

Print lankayarl.com in இலங்கை

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை விலை அதிகரிப்பால் இன்று இலங்கையிலும் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் என தெரிவிக்க படுகின்றது.

உலக சந்தையில் கச்சா எண்ணெய் கொள்கலன் ஒன்றின் விலையில் 57 டொலர்கள் அதிகரிக்க பட்டுள்ளமையே இதற்கான காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த டிசம்பர் மாதம் 21ம் திகதி அரசுஇ எரிபொருள் விலையினை குறைதமை குறிப்பிடத்தக்கது.