கிளிநொச்சி, முல்லைத்தீவு மக்களுக்கு 500 வீடுகள்

Print lankayarl.com in இலங்கை

வீடமைப்பு அதிகாரசபையின் கீழ் வெள்ளத்தினால் சேதமடைந்த கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 500 புதிய வீடுகள் அமைக்கும் பணி இன்று ஆரம்பமாகவுள்ளது.

இதுதொடர்பான அறிவித்தலை வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் எல்.எஸ்.பலன்சூரிய வெளியிட்டார்

இதேவேளை ஹம்பாந்தோட்ட அங்குனுகொலபெலஸ சூரியபொக்குணவில் அமைக்கப்பட்ட வீடமைப்புத் திட்டம் நாளை மக்களிடம் கையளிக்கப்படவுள்ளமை குறறிப்பிடத்தக்கது.