அனைத்து அரசாங்க தமிழ் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

Print lankayarl.com in இலங்கை

அனைத்து அரசாங்க தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

​தைப்பொங்கள் தினைத்தை முன்னிட்டு இந்த விடுமுறை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.