புதிதாக அமைக்கப்பட்ட மாத்தறை பேலியட்ட இரயில் வீதியின் சோதனை ஒட்டம் இன்று

Print lankayarl.com in இலங்கை

போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அர்ஜூனா ரணதுங்கவின் கீழ் மாத்தறை-பேலியட்ட வரை புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புதிய ரயில் பாதையின் வெள்ளோட்டம் காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

26.75 கிலோமீட்டர் மாத்தறை - பெலியட்டி விரிவாக்கமானது 1948 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீலங்காவில் கட்டப்படவுள்ள முதலாவது புதிய புகையிரத பாதை ஆகும்.

இவ் வீதியானது 278 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் சீன இரயில்வே நிர்மாணக் கூட்டுத்தாபனத்தின் (CCC) உதவியுடன் நிர்மாணிக்க பட்டது