உணவுவகைகளை கையால் தொட்டு கையாள தடை

Print lankayarl.com in இலங்கை

இலங்கையில் சகல பிரதேசங்களிலும் உள்ள உணவகம்களில் உணவு வகைகளை கையால் தொட்டு விற்பனை தடைசெய்யப்படவுள்ளது.

இதுதொடர்பான அறிவித்தலை அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

உணவு வகைகளை கையால் தொட்டு விற்பனை செய்யும் நடவடிக்கை மே மாதம் முதலாம் திகதி முதல் தடை செய்யப்படவுள்ளது.

இதுதொடர்பாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது குறித்து மக்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.

மாகாண, மாவட்ட, பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கு இது தொடர்பான வழிகாட்டல் அறிக்கை நேற்று வழங்கப்பட்டது.

என தெரிவிக்கப்பட்டிருந்தது.