11 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சிறுவன்:மல்லாவியில் கைது

Print lankayarl.com in இலங்கை

மல்லாவி பகுதியில் குளம் காட்டுகிறேன் என்று கூறி 11 வயதுச் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 18 வயதேயான சிறுவன் கைது செய்ய பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்களால் பொலிஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்ட முறைபாட்டை தொடர்ந்தே இச் சிறுவன் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் படுத்த பட்டார்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி எதிர்வரும் 31ஆம் திகதிவரை சிறுவனை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.