17 வயதேயான மாணவி தற்கொலை

Print lankayarl.com in இலங்கை

அனுராதபுரம் பிரதேசத்தில் 17 வயதேயான பாடசாலை மாணவி தற்கொலை செய்து கொண்டமை அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது காதல் விவகாரம் வீட்டிலுள்ளவர்களுக்கு தெரியவந்தமையாலேயே குறித்த தற்கொலை இடம்பெற்றிருக்கலாம் என சொல்லப்படும் அதேவேளை குறித்த மாணவியின் தாய் சில வருடங்களுக்கு முன்பு வெளிநாடு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.