மகாவலி கங்கையில் நீராட சென்ற சிறுவன் உயிரிழப்பு

Print lankayarl.com in இலங்கை

மகாவலி கங்கையில் நீராட சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் முழ்கி உயிரிழந்த சம்பவம் நாவலபிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

நேற்று மதியம் இடம்பெற்ற இச் சம்பவத்தில் நாவலபிட்டி, அப்புகஸ்தலாவ பகுதியை சேர்ந்த விதுரசஞ்கன இளங்கோகோன் என்ற 18 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் தனது 5 நண்பர்களுடன் மகவெளி கங்கையில் நீராடிக்கொண்டிருந்த பொது அதில் மூவர் நீரில் நீரில் இழுத்து செல்லப்பட்டனர்.இந்தனை அவதானித்த அயலில் மேசன் தொழில் ஈடுபட்டு கொண்டிருந்த ஒருவர் மூவரையும் காப்பாற்றி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

உயிர் இழந்த மாணவனின் சடலம் நாவலபிட்டி மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கபட்டுள்ளதோடு சட்டவைத்திய அதிகாரியின் மரண விசாரனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கபடும் என பொலிஸார் மேலும் தெரிவத்தனர்.