சிறைக்கைதிகள் மீது தாக்குதல்:வெளியானது ஆதாரம்

Print lankayarl.com in இலங்கை

கடந்த ஆண்டு அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது அங்குள்ள சிறைக்காவலர்களால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள் தொடர்பான காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் 22ம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சிறைக் கைதிகளின் உரிமையை பாதுகாக்கும் அமைப்பினால் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே வெளியிடப்பட்டது.