பாதுகாப்பற்ற மின்சார பாவனை:முல்லை நட்டாங்கண்டல் பகுதியில் சிறுவன் பலி

Print lankayarl.com in இலங்கை

பாதுகாப்பற்ற முறையில் பெறப்பட்ட மின்சாரதில் சிக்குண்டு நான்கே வயதான சிறுவனொருவன் உயிரிழந்த சம்பவம் முல்லைத்தீவு நட்டாங்கண்டல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இரண்டுவீடுகளுக்கிடையில் பரிமாறப்பட்ட மின்சார இணைப்பு காரணமாகவே இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது.