ஜனாதிபதியிடம் சென்ற மரணதண்டனை கைதிகளின் பெயர்பட்டியல்

Print lankayarl.com in இலங்கை

குற்றவாளிகளாக இனம்காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட 18 பேரின் பெயர் பட்டியல் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது நீதி அமைச்சரினால் இப் பெயர்பட்டியல் கையளிக்கப்பட்டது.இதேவேளை போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடடவர்களே இவ்வாறு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்னர்.