கடலில் முழ்கி பிரான்ஸ் நாட்டவர் உயிரிழப்பு

Print lankayarl.com in இலங்கை

கடலில் நீராட சென்ற வெளிநாடு பிரயாணி ஒருவர் நீரில் முக்கியதால் உயிரிழந்துள்ளார்.

நேற்று (22) மாலை அழுத்கம, மொரகல்ல கடற்பகுதியில் குளிக்க சென்ற 58 வயதுடைய பிரான்ஸ் நாட்டைசேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

இதேவேளை குறித்த நபரை மீட்டு அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.