வளைவில் வழிதடுமாறிய வவுனியா சென்ற பேரூந்து

Print lankayarl.com in இலங்கை

முல்லைத்தீவிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேரூந்துகள் இரண்டு ஒன்றை ஒன்று முந்திச்செல்ல முற்பட்டவேளை வீதிதாய் விட்டு விலகி விபத்துக்குள்ளானது.

நெடுங்கேணிக்கும் புளியங்குளத்துக்கும் இடையிலுள்ள நைனாமடு பகுதியிலுள்ள வளைவு ஒன்றிலே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை இப் பேரூந்தில் இருந்த பயணிகளுக்குப் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.