செவன கல நுகோகலயாய பகுதியில் இருவர் கொலை

Print lankayarl.com in இலங்கை

இன்று அதிகாலை கூரிய ஆயுதங்களால் தாக்கி இருவர் கொலை செய்யப்பட்டுள்ளனர்

இந்த கொலை சம்வத்தில் 39 மற்றும் 54 வயதுடைய நபர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை செவனகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல் உறுதிப்படுத்துகின்றன,