கோர விபத்து பெண் ஒருவர் சம்பவ இடத்தில் பலி

Print lankayarl.com in இலங்கை

கொழும்பு -புத்தளம் பிரதான வீதியின் ஆராச்சி காட்டுவ பிரசேதத்தில் அதிகாலை 2.45 மணியளவில் வேனும் கனரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் பெண்ணொருவர் சம்பவ இடத்திலே உயிர் இழந்துள்ளார், மேலும் நால்வர் படுகாயம் அடைந்த நிலையில் சிலாபம் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

உயிர் இழந்த பெண் 45 வயதுடைய வெள்ளத்தையை சேர்ந்தவர் எனவும் குறித்த நபர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கையில் இவ் கோர விபத்து இடம் பெற்றுள்ளது ,

மேலதிக விசாரணையை ஆராச்சிகட்டுவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்