முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு சீருடை

Print lankayarl.com in இலங்கை

நாடுமுழுவதுமுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நாளைமுதல் உத்தியோகபூர்வ சீருடை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

குறித்த தகவலை தேசிய வீதி பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.முச்சக்கரவண்டி சாரதிகளால் தமக்கான சீருடையொன்றை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளாலேயே குறித்த முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதேவேளை முச்சக்கரவண்டி சாரதிகள் நாகரிகமான முறையில் உடைகளை அணிந்து சேவையில் ஈடுபடுவதில்லை என பலர் குற்றம் சாட்டுவது குறிப்பிடத்தக்கது.