திருமணப்பந்தத்தில் இணையும் மகிந்தவின் மகன்

Print lankayarl.com in இலங்கை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ச தனது காதலியை விரைவில் கரம்பிடிக்க உள்ளதாக கூறியுள்ளார்.

எதிர்வருவரும் 23ஆம் திகதி தனக்கு திருமணம் நடக்கவுள்ளதாகவும் தானும், தனது காதலியும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டுள்ளதாகவும் ரோஹித்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஜனவரி 24ஆம் திகதி இவருக்கு திருமண என்ற செய்தி சமூகவலைத்தளங்களில் வெளியாகி இருந்தும் அதனை ரோஹித்த ராஜபக்ச மறுத்தமை குறிப்பிடத்தக்கது.