ஆளும்கட்சியிலிருந்து பிரியப்போகும் கூட்டணி கட்சிகள்

Print lankayarl.com in இலங்கை

ஜனாதிபதி மைத்திரியின் பக்கமிருந்த கட்சிகள் அனைத்தும் விலகி மகிந்த பக்கம் இணையப்போவதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அக் கட்சிகள் குறித்த தீர்மானத்தை எடுப்பதற்கு ஜனாதிபதியின் முறையற்ற செயற்பாடுகளே காரணம் என தெரிவிக்க பட்டுள்ளது.

பிரிந்து செல்லும் கட்சிகள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அணியில் இணையவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் சம்பந்தப்படாத சிறிய கட்சிகளின் தலைவர்களுக்கு பெரிய பொறுப்புகளை ஜனாதிபதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.