தங்கநகை கடத்தியவர்கள் கைது

Print lankayarl.com in இலங்கை

சிங்கப்பூரிலிருந்து சட்டவிரோதமான முறையில் 45,87,000 பெறுமதியான தங்க நகைகளை இலங்கைக்கு கொண்டுவர முயன்ற 3 பேர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்ட்னர்.

நேற்று மாலை இடம்பெற்ற குறித்த கைதில் கண்டி மற்றும் குருநாகல் பகுதியை சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.