முல்லைத்தீவில் ஜனாதிபதி

Print lankayarl.com in இலங்கை

இன்று தொடக்கம் ஆரம்பமாகும் தேசிய போதைப் பொருள் தடுப்பு பாடசாலை வாரம் தொடக்க நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் முல்லைத்தீவில் நடைபெறவுள்ளது.

முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா மற்றும் மாவட்ட அராசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் ஆகியோரும் பங்குபற்றவுள்னர்.