கிளிநொச்சியில் இராணுவத்தால் ஒட்டபட்ட சுவரொட்டிகள்

Print lankayarl.com in இலங்கை

ஜனாதிபதி மைத்திரிபால முல்லைத்தீவுக்கு வருவதையொட்டி இராணுவத்தினரால் கிளிநொச்சி மாவடடம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் போதைப் பொருள் விழிப்புணர்வு சுவரொட்டிகள் ஒட்டபட்டுள்ளன.

இதேவேளை வடகிலிருந்தே அதிகளவு போதைப்பொருட்கள் தெற்கிற்கு கடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.