ஒருதொகை ஆயுதங்களுடன் பாலையில் ஒருவர் கைது

Print lankayarl.com in இலங்கை

பளை கரந்தை பகுதியில் துப்பாக்கிகள் தோட்டாகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுளார்.

40 வயதான குறித்த நபர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முன்னாள் போராளி எனவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.

இதேவேளை இவரிடமிருந்து இரண்டு துப்பாக்கிகளும் சுமார் 150 இற்கும் மேற்பட்ட தோட்டக்களும் மேலும் சில ஆயுதங்களும் கைப்பற்ற பட்டமை குறிப்பிடதக்கது.