வாழைசேனையில் வீசப்பட்ட நிலையில் பெண் குழந்தை கண்டெடுப்பு

Print lankayarl.com in இலங்கை

வாழைச்சேனை கிரான் முருகன் கோயில் பகுதியில் அநாதரவான நிலையில் காணப்பட்ட பெண் சிசுவொன்று மீட்கப்பட்டுள்ளது.

இரண்டரை மாதமே நிரம்பிய குறித்த சிசு நேற்றிரவு சுமார் 9 மணியளவில் போலீசாரால் மீட்கப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

இச் சம்பவம் மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.