மன்னாரில் காணிகள் விடுவிப்பு

Print lankayarl.com in இலங்கை

மன்னார் மாவட்டத்தில் இராணுவம் வசமிருந்த வெள்ளாங்குளம் பண்ணை விடுக்கப்பட்டுள்ளது.

600 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட பண்ணையில் 500 ஏக்கர் நிலப்பரப்பு தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது என மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தெரிவித்தார்.