தீவிரவாத தாக்குதல்களில் உயிரிழந்தோருக்கு இன்று மௌன அஞ்சலி,

Print lankayarl.com in இலங்கை

தேசிய துக்க தினமான இன்று காலை 8மணிமுதல், 8:33மணிவரையிலான 3நிமிடங்கள், மௌன அஞ்சலி செலுத்தப்பட்டன.

நேற்று முன் தினம் 21 கிறிஸ்த்தவ ஆலயங்கள் மற்றும் ஹோட்டல்களில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான
தீவிரவாத தாக்குதல்களில் உயிரிழந்தோருக்கு மௌன அஞ்சலி
காலை 8மணிமுதல், 8:33மணிவரையிலான 3நிமிடங்கள், மௌன அஞ்சலி செலுத்தப்பட்டன.
அஞ்சலி செலுத்தும் வகையில், ஜனாதிபதியினால், 23 திகதி தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.