இலங்கையில் மீண்டும் வெடிப்பு !

Print lankayarl.com in இலங்கை

பூகொடை பகுதியில் வெடிப்பு சம்பவம் ஒன்று இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பூகொடையில் அமைந்துள்ள நீதிமன்ற கட்டடத்திற்கு அருகில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.