யுத்த காலத்தில் வழங்கியது போன்று தனக்கு இப்போதும் ஒத்துழைப்பு வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்

Print lankayarl.com in இலங்கை

விஷேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

நாட்டை கட்டியெழுப்புவதற்கான இறுதி சந்தர்ப்பம் இது மட்டுமே எனவும் இதனால் தனக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் நாடு எதிர்க்கொண்டுள்ள பொருளாதார சரிவில் இருந்து மீள்வதற்காக தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும் என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.